Awareness of Covid 19 Vaccine
திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நாகா புட்ஸ்
இணைந்து வரும் ஞாயிற்றுகிழமை (19-9-2021) நடத்தவிருக்கும் மாபெரும் கொரானா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தை
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.s.சிவசுப்ரமணியம்
st.ஜோசப் மருத்துவமனை அருகில் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
மேலும் அவர் கூரியதாவது :
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏதுவாக பல சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பசியை செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் மாநகராட்சி நகர்நல அலுவலர் Dr.இந்திரா,சுகாதார ஆய்வாளர்கள் திரு.செபாஸ்டின் மற்றும் முருகையன், st.ஜோஸப் மருத்துவமனை தலைமை நிர்வாகி மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.